மைதானத்திலிருந்து நீக்கப்படும் மகிந்தவின் பெயர் - அரசு அதிரடி அறிவிப்பு

Mahinda Rajapaksa National People's Power - NPP Sunil Kumara Gamage
By Thulsi Jan 12, 2025 07:43 AM GMT
Report

மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பெயரை ஹோமாகம தியகம சர்வதேச மைதானத்தில் மிக விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அநுர அரசு அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சர் சுனில் குமார கமகே (Sunil Kumara Gamage) தெரிவித்துள்ளார்.

ஹோமாகம தியகம சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெயர் நீக்க நடவடிக்கை

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், இந்த விளையாட்டு வளாகம் தற்போது மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளதுடன் பெருமளவிலான பொது பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

மைதானத்திலிருந்து நீக்கப்படும் மகிந்தவின் பெயர் - அரசு அதிரடி அறிவிப்பு | Mahinda Name Will Be Removed From The Stadium Soon

எனவே, தனியார் துறை முதலீட்டாளர்களுடன் இணைந்து விளையாட்டு வளாகத்தை மேம்படுத்துவது அவசியம் எனவும் இதற்கு எந்தவொரு முதலீட்டாளரும் விளையாட்டு வளாகங்களை பராமரிக்க பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்பதால் மகிந்த ராஜபக்சவின் பெயர் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விளையாட்டு வளாகத்தின் கட்டுமானத்தின் போது நடந்த மோசடி மற்றும் ஊழல் குறித்து சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகிந்த ராஜபக்சவின் பெயரில் விளையாட்டு வளாகங்களை நடத்துவதற்கு எந்த முதலீட்டாளரும் பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்று நம்புவதால், அந்தப் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, கந்தர்மடம்

12 Jan, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

12 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Toronto, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Markham, Canada

13 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, ஏழாலை

31 Dec, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Breda, Netherlands

16 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Toronto, Canada

08 Jan, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு

05 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, Montreal, Canada

11 Jan, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, சூரிச், Switzerland

16 Dec, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

11 Jan, 2015
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025