மகிந்த பதவி விலக வேண்டும் - மொட்டு கட்சியினர் வலியுறுத்தல்
Go Home Gota
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
Prime minister
Sri Lanka Podujana Peramuna
By Kanna
பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகவேண்டுமென சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் அரச தலைவருக்கு அறிவித்துள்ளனர்.
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு வழிவகுத்து பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்

4ம் ஆண்டு நினைவஞ்சலி