மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி!
SLPP
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
By Kanooshiya
திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலப் பரிசோதனைக்காக அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்