மகிந்த மீது தாக்குதல் நடத்தப்படலாம்! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
Sri Lanka Police
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan political crisis
By Kiruththikan
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மீது எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என புலனாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறு எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து மகிந்தவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்
