ரணிலை ஆதரிக்க வேண்டும் என கூறிய மகிந்த...இப்போது மாறிவிட்டார் : பிரசன்ன பகிரங்கம்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Prasanna Ranatunga Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 06, 2024 08:00 AM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) சில வாரங்களுக்கு முன்னர் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் குறிப்பிட்டிருந்தார்.

கட்சி மாறுபட்ட தீர்மானத்தை எடுத்தால், தாம் சுயாதீனமாக தீர்மானம் எடுப்பேன் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டதாக அமைச்சர் மேலும் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல் வெளியீடு

ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல் வெளியீடு


சமல் ராஜபக்சவின் முடிவு 

அத்துடன் சமல் ராஜபக்சவும் (Chamal Rajapaksa)  இதே கருத்தில் இருப்பதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ரணிலை ஆதரிக்க வேண்டும் என கூறிய மகிந்த...இப்போது மாறிவிட்டார் : பிரசன்ன பகிரங்கம் | Mahinda Rajapaksa Said To Support Ranil

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் கட்சி தனி அடி எடுத்து வைத்தால் அதை சமாளிக்க மாற்று வேலைத்திட்டம் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் மதிய நேர செய்தியில்  காண்க...

நாமல் ராஜபக்ச பதவி விலகினார் : வெளியான அறிவிப்பு

நாமல் ராஜபக்ச பதவி விலகினார் : வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல் வெளியீடு

ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல் வெளியீடு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026