ஓய்வுபெறும் மகிந்த- ரணில் தலைமையில் அணிதிரள தயாராகும் மொட்டு

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna
By Sumithiran Nov 03, 2022 07:10 PM GMT
Report

    எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இந்த கூட்டணியுடன் எதிர்கால அரசியலை முன்னெடுப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் தலைமையில் கூட்டணி

ஓய்வுபெறும் மகிந்த- ரணில் தலைமையில் அணிதிரள தயாராகும் மொட்டு | Mahinda Retires From Politics Ranil S Leadership

அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கை, அவரது அனுபவம் என்பன காரணமாக அவரது தலைமையில் கூட்டணியை உருவாக்குவது மிக சரியான முடிவாக இருக்கும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச செயற்பாட்டு ரீதியான அரசியலில் இருந்து ஒதுங்க தயாராகி வரும் நிலைமையில்,ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது சிறந்த தீர்மானமாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சி முத்திரைகளுடனான அரசியல்

ஓய்வுபெறும் மகிந்த- ரணில் தலைமையில் அணிதிரள தயாராகும் மொட்டு | Mahinda Retires From Politics Ranil S Leadership

இனிவரும் காலங்களில் நாட்டுக்கு தேவைப்படுவது தீவிரமான பொருளாதார முகாமைத்துவம் எனவும் அதற்கு தகுதியான அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங்க என தமது கட்சியை சேர்ந்த பலரது நிலைப்படாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பிரதாயபூர்வமான அரசியலில் இருந்து விடுபட்டு புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் எந்த அரசியல்வாதிகளுக்கும் அரசியலில் இருப்பு இருக்காது. இதனால், கட்சி முத்திரைகளுடன் மேற்கொள்ளும் அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பொதுஜன பெரமுனவின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026