இந்திய பிரதமருக்கு இலங்கையிலிருந்து சென்ற ‘நன்றி’
narendra modi
thanks
mahinda rajapaksha
By Sumithiran
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இவ்வேளையில் தக்க சமயத்தில் உதவிய இந்திய பிரதமர் மோடிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் வசதிகள் வழங்கியமைக்காகவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி