கதிர்காமத்திற்கு விரைந்த மகிந்த
Mahinda Amaraweera
Mahinda Rajapaksa
Nimal Siripala De Silva
Kataragama Temple Sri Lanka
By Sumithiran
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையில் நேற்று (31) முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் சமய வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.
புத்தாண்டு தினத்தில் ஆசிர்வாதம் பெறும் நோக்கிலேயே அவர்கள் கதிர்காமத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
அமைச்சர்கள் பட்டாளமும்
கிரிவெஹர முதல்வர் கலாநிதி கொபவக்க தம்மிந்தவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் இந்த இரவு முழுவதும் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, பாண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி