பொய்யான தகவல்களை பரப்பும் மைத்திரிபால - அவரது கட்சி எம்.பி போர்க்கொடி
Parliament of Sri Lanka
SLFP
Maithripala Sirisena
By Sumithiran
அடிபணியப்போவதில்லை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அடிபணியப்போவதில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய குழுவில் உள்ளவர்களை விட, நாடாளுமன்றத்தில் தனக்கு அரசியல் தெரியும் என்றும், அவர்களால் தனக்காக எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொய்யான தகவல்களை பரப்பும் மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, கட்சியின் சில அரசியல் விவகாரங்கள் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்