கோணக்கலை தோட்ட நிர்வாகத்துடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்
Senthil Thondaman
Eastern Province
By Mathu
கோணக்கலை தோட்டத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தோட்ட தொழிலாளர்களின் அரை சம்பளம் தொடர்பான பிரச்சினை, கள அதிகாரியின் (Failed Officer) அநாகரீகமான நடத்தை மற்றும் ஏனைய தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
தீர்வு

இக்கலந்துரையாடலின் போது தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சுட்டிக் காட்டப்பட்டதுடன், சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.


நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி