மாலைதீவில் பட்டப்பகலில் அமைச்சரை கத்தியால் குத்தியவரால் பரபரப்பு(காணொலி)

Maldives
By Sumithiran Aug 24, 2022 09:47 PM GMT
Report

பட்டப்பகலில் வீதியில் அமைச்சர் மீது கத்திக்குத்து

மாலைதீவில் தனது பணிக்கு சென்று கொண்டிருந்த அந்நாட்டு அமைச்சரை ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அலி சோலே மீதே இந்த தாக்குதல் சம்பவம் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வழக்கம் போல பணிக்கு சென்ற அமைச்சர்

அமைச்சர்,வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், எதிர்பாராத நேரத்தில் அமைச்சரை கத்தியால் தாக்க முற்பட்டார்.உடனடியாக சுதாரித்துக்கொண்ட அமைச்சர் அலி சோலே, தாக்குதலை தடுக்க முயன்றார்.

இருந்தபோதிலும் அவரது கழுத்து மற்றும் முகத்தில் கத்திகுத்து ஏற்பட்டது. பின்னர் வாகனத்தை அப்படியே போட்டுவிட்டுஅமைச்சர் அலி அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் தாக்குதல் நடத்தியவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது அவர்களையும், அந்த நபர் கத்தியால் தாக்க முயற்சித்தால் அங்கு பதற்றம் நிலவியது.

விரைந்து வந்த காவல்துறையினர்

பின்னர் தகவலறிந்து நிகழ்விடத்திற்குவிரைந்து வந்த மாலைதீவு காவல்துறையினர், தாக்குதல் நடத்திய நபரைசுற்றி வளைத்து கைது செய்து இழுத்துச் சென்றனர்.

தாக்கியவர் யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்துமாலே காவல்துறையினர் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலேவில் உள்ள மருத்துவமனையில் அமைச்சர் அலி சோலேவுக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில், மாலத்தீவில் அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011