மனித உரிமை மீறும் நாடுகளின் பிரதிநிதியா இலங்கை? மங்கள கேள்விக்கணை
srilanka
meeting
geneva
mangala samaraweera
hrc
By Vasanth
சர்வதேச உரிமைகளை மீறும் நாடுகளின் பிரதிநிதியாக இலங்கை மாறியுள்ளதா என முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது ருவிட்டர் பதிவிலேயே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஏனைய நாடுகளில் மீறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னொருபோதும் இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஆதரவளிக்கவில்லை.
ஆபிரிக்காவில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட எரித்திரியாவுக்கு ஆதரவாக ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி குரல் கொடுத்துள்ளார்.
அப்படியென்றால் சர்வதேச உரிமைகளை மீறுவோரின் பிரதிநிதியாக இலங்கை மாறியுள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 4 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்