மன்னார் துப்பாக்கிச்சூட்டு விவகாரம் : நால்வர் அதிரடியாக கைது

Sri Lanka Police Mannar Sri Lanka Police Investigation
By Sathangani Jan 20, 2025 10:53 AM GMT
Report

மன்னார் (Mannar) நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நால்வரில் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், அவரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் ஏனைய இரண்டு சந்தேக நபர்களில் அடம்பன் பகுதியில் முன்னர் நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நால்வர் காயம் 

கடந்த 16ஆம் திகதி மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

மன்னார் துப்பாக்கிச்சூட்டு விவகாரம் : நால்வர் அதிரடியாக கைது | Mannar Court Shooting Incident 4 Suspects Arrested

காயமடைந்தவர்களில் இருவர் மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

மன்னார் - உயிலங்குளம் பகுதியில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கில் முன்னிலையாவதற்காக மன்னார் நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஒரு குழுவினரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள்.

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் - இறுதிச்சடங்கு தொடர்பில் தகவல்

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் - இறுதிச்சடங்கு தொடர்பில் தகவல்

மன்னார் நீதிமன்றத்தில் விசாரணை

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பிரதேவசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

உயிலங்குளம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருவதாகவும், 2022 ஆம் ஆண்டில் இரண்டு கொலைகளும் 2023 ஆம் ஆண்டில் இரண்டு கொலைகளும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் துப்பாக்கிச்சூட்டு விவகாரம் : நால்வர் அதிரடியாக கைது | Mannar Court Shooting Incident 4 Suspects Arrested

10.06.2022 அன்று, உயிலங்குளம் பகுதியில் திருக்கல் போட்டியொன்று இடம்பெற்றுள்ளதுடன், அங்கு நடந்த ஒரு சம்பவத்தைத் அடிப்படையாக கொண்டு இரண்டு சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த சம்பவம் தொடர்பான விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் 16ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையிலேயே இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.கலாசார மைய பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம் : டக்ளஸ் சந்தேகம்

யாழ்.கலாசார மைய பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம் : டக்ளஸ் சந்தேகம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026