இலங்கையில் கடந்த வருடம் அதிகரித்த திருமணப்பதிவுகள்!

Wedding
By pavan Aug 19, 2022 11:05 AM GMT
Report

இலங்கையில்  2020ஆம் ஆண்டை விட கடந்த வருடம் அதிகளவான திருமண பதிவுகள் பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டு 1,43,061 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதுடன் 2021 ஆம் ஆண்டில் 1,63,628 பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஆண்டு அதிகமான திருமணப் பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 18,591 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா காரணமாக குறைவடைந்த பதிவுகள்

இலங்கையில் கடந்த வருடம் அதிகரித்த திருமணப்பதிவுகள்! | Marriage Records Indexes Sri Lanka

2020 ஆம் ஆண்டில் நாட்டில் தீவிரமாக பரவிவந்த கொரோனா காரணமாக நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமையால் திருமணப் பதிவுகளும் ஓரளவு வரையறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

ஆனால், 2021 ஆம் ஆண்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், திருமணப் பதிவுகள் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்ட திருமண பதிவுகள்

  • கொழும்பு -17,300
  • குருநாகல் -12,409
  • கண்டி -10, 467
  • மாத்தளை -3,712
  • நுவரெலியா -5,362
  • யாழ்ப்பாணம் -4,908
  • கிளிநொச்சி -1,021
  • மன்னாரில் -1,033
  • வவுனியா -1,455
  • மட்டக்களப்பு - 5,553
  • அம்பாறை -6,437
  • திருகோணமலை -3,555
  • பதுளையில் 6,131
  • இரத்தினபுரி -7,743
  • கேகாலையில் -5,822
  • முல்லைத்தீவு -899 
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011