ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட மாகாணங்களில் இராணுவச் சட்டம்
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Sumithiran
உக்ரைன் மாகாணங்கள், ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட பின்னர், இராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தரவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
Kherson, Luhansk, Zaporozhye மற்றும் Doneks ஆகியவை ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட பின்னர் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட மாகாணங்கள்.
இராணுவச்சட்டம்
இந்த மாகாணங்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .
இதேவேளை இராணுவ சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து புடின் குறிப்பிடவில்லை. அதே சமயம் இந்த உத்தரவு இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை கெர்சன் மாகாணத்தை மீட்பதற்காக உக்ரைன் படைகள் கடுமையான சண்டையை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி