தையிட்டில் வெடித்த மாபெரும் மக்கள் போராட்டம் : குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்
Sri Lankan Tamils
Tamils
Sri Lankan protests
Sri Lanka
Protest
By Shalini Balachandran
புதிய இணைப்பு
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான நில மீட்பு உரிமைப் போராட்டம் சற்றுமுன்னர் தையிட்டி விகாரை முன்றலில் ஆரம்பமாகியுள்ளது.
போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் ஏராளமாான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
தையிட்டி விகாரைக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (03) காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தையிட்டி கலைவாணி வீதிக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான ஒலி என்ற தொனியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 22 மணி நேரம் முன்
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்