ஈரான் மீது 1000 ஏவுகணைகள் பாயும்: ட்ரம்ப் எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்

Iran Middle East World Iran-Israel War
By Thulsi Jul 11, 2026 05:38 AM GMT
Report

தொடர்ந்து மூன்றாவது இரவாக உலகின் மிக முக்கிய வர்த்தக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து குறைந்துள்ளதாக கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

உலக எரிசக்தி சந்தைகளுக்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்குத் திறந்திருப்பதாகவும், கப்பல்கள் தடையின்றி செல்லலாம் என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த விடயம் வெளியாகி உள்ளது.

ஜூலை 9 மற்றும் 10- ஆம் திகதிக்கு இடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகப் போக்குவரத்து தொடர்ந்து மூன்றாவது இரவாகக் குறைந்திருந்தது.

அச்சத்தில் உலகம் - ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - அமெரிக்கா கடும் அழுத்தம்

அச்சத்தில் உலகம் - ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - அமெரிக்கா கடும் அழுத்தம்

கொலை செய்ய ஈரான் முயற்சி

சில நாட்களுக்கு முன்பு வரை வழக்கமாக 18 முதல் 22 கப்பல்கள் அந்த நீர்வழியைக் கடந்து சென்ற நிலையில், தற்போது 12 மணி நேரத்திற்குள் வெறும் ஆறு கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றதாக அது கூறுகிறது.

ஈரான் மீது 1000 ஏவுகணைகள் பாயும்: ட்ரம்ப் எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் | Ships Pass Through Strait Of Hormuz

அதே நேரத்தில், கப்பல்கள் தங்கள் பயணம் செய்வதை மறைப்பதற்காக டிரான்ஸ்பாண்டர்களை அணைத்து விடும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும்  விண்ட்வார்ட் நிறுவனம் கூறுகிறது.

தன்னைக் கொலை செய்ய ஈரான் முயற்சித்தால், ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான என்னை, படுகொலை செய்வோம் அல்லது படுகொலை செய்ய முயற்சிப்போம் என்ற தனது அச்சுறுத்தலை ஈரான் அரசாங்கம் செயல்படுத்தினால், 1000 ஏவுகணைகள் ஈரான் இஸ்லாமியக் குடியரசை நோக்கித் தயார் நிலையில் வைக்கப்பட்டு குறிவைக்கப்பட்டுள்ளன; மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உடனடியாகப் பின்தொடரும்!" என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பைக் கொல்ல ஈரானின் சதி! எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு

ட்ரம்பைக் கொல்ல ஈரானின் சதி! எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு

நான் கொல்லப்பட்டால் ஈரான் மீது குண்டுவீசுங்கள்...! ட்ரம்பின் பகிரங்க அறிவுறுத்தல்

நான் கொல்லப்பட்டால் ஈரான் மீது குண்டுவீசுங்கள்...! ட்ரம்பின் பகிரங்க அறிவுறுத்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017