நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த பெண் கைதிகள் குறித்து வெளியான தகவல்

Negombo Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Sathangani Jul 11, 2026 09:26 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மொத்தம் 166 பெண் கைதிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை குடும்பம்! அம்பலமான பெரும் திட்டம்

வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை குடும்பம்! அம்பலமான பெரும் திட்டம்

பதற்றமான சூழ்நிலை

இதன்படி, குறித்த பெண் கைதிகள் வாரியபொல, போகம்பரை, அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த பெண் கைதிகள் குறித்து வெளியான தகவல் | Female Prisoners Transferred From Negombo Prison

கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் குழப்பமாக நடந்துகொண்ட பெண் கைதிகள் குழுவொன்று வாரியபொல சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அனைத்து பெண் கைதிகளும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்

பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026