நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்

Sri Lankan Peoples Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Dhilak Jul 11, 2026 08:28 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தசானி கவலை தெரிவித்துள்ளார்.

சிறையில் வெடித்த இந்த பயங்கர வன்முறையும், பிற சிறைகளில் கைதிகளுக்கு எதிராகக் காவலர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வெளிவந்துள்ள அறிக்கைகளும் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள், சிறை அதிகாரிகள் உள்ளிட்ட பல டசின் கணக்கானோரின் குடும்பங்கள் உண்மையை அறிந்துகொள்ளவும், இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதைக் காணவும் தகுதியுடையவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மோதிய பறவை… ஆபத்தில் இருந்து தப்பிய பயணிகள்!

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மோதிய பறவை… ஆபத்தில் இருந்து தப்பிய பயணிகள்!

சுதந்திரமான விசாரணை

இச்சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்த விசாரணைகள் விரைவாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையானதாகவும் அமைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! ஐ.நா வெளியிட்டுள்ள தகவல் | Negombo Jail Violence Un Concern

மேலும், இந்த வன்முறையானது இலங்கையின் தடுப்புக்காவல் முறையிலுள்ள கட்டமைப்புச் சிக்கல்களைக் கையாள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைப்பது, சிறைகளில் உள்ள அதிக நெரிசல் மற்றும் போதிய வசதிகள் இல்லாத சூழல் போன்றவையே இந்த முக்கியப் பிரச்சினைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சீர்திருத்த செயல்முறை 

அத்துடன், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக அதிகளவிலான மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பலரைச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாகச் சுகாதாரம் சார்ந்த அணுகுமுறைகள் மூலம் சீர்திருத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! ஐ.நா வெளியிட்டுள்ள தகவல் | Negombo Jail Violence Un Concern

பாதிக்கப்பட்ட கைதிகள் மாற்றப்பட்டு, சித்திரவதை மற்றும் பிற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை உட்பட அனைத்து தடுப்புக்காவல் நிலையங்களுக்கும் தடையற்ற முறையில் சென்று பார்வையிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரிகள் முழு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த 695 மில்லியன் அமெரிக்க டொலர்!

ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த 695 மில்லியன் அமெரிக்க டொலர்!

யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்தி : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்தி : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017