அச்சத்தில் உலகம் - ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - அமெரிக்கா கடும் அழுத்தம்

United States of America Iran Iran-Israel War Israel-Iran conflict
By Thulsi Jul 11, 2026 02:21 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தாது என பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்வெளியாகி உள்ளது.

அமெரிக்கா மூத்த அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளன.

தெஹ்ரானின் உள்ளே காணப்படும் அதிகாரப் போட்டிகள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதையும் அதைக் கடைப்பிடிப்பதையும் கடினமாக்கியுள்ளதாகவும் இவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

நான் கொல்லப்பட்டால் ஈரான் மீது குண்டுவீசுங்கள்...! ட்ரம்பின் பகிரங்க அறிவுறுத்தல்

நான் கொல்லப்பட்டால் ஈரான் மீது குண்டுவீசுங்கள்...! ட்ரம்பின் பகிரங்க அறிவுறுத்தல்

ட்ரம்பைக் கொலை செய்ய சதி

ஈரானுடனான தற்போதைய நிலைமையை செய்தியாளர்களிடம் விவரிப்பதற்காக, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள், தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை சீர்குலைக்க முயன்ற ஈரானிய கடும்போக்காளர்கள் காரணமாகவே இந்த வாரம் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அச்சத்தில் உலகம் - ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - அமெரிக்கா கடும் அழுத்தம் | Us Demands Iran To Strait Of Open Strait Of Hormuz

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது நாங்கள் ட்ரம்பைக் கொல்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஈரானியர்கள் ஏந்தியிருந்தனர். இந்தத் தகவலைத் தொடர்ந்து ட்ரம்பின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில், ஒருவேளை ஈரான் தன்னைபடுகொலை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் வழங்கியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பைக் கொல்ல ஈரானின் சதி! எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு

ட்ரம்பைக் கொல்ல ஈரானின் சதி! எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு

வெளிநாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண்!

வெளிநாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026