இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு

R. Sampanthan Sri Lankan Peoples ITAK
By Dhilak Jul 11, 2026 09:02 AM GMT
Report

மக்கள் உரிமை, நீதி, சமத்துவம் மற்றும் அமைதிக்காகத் தன் வாழ்நாளெல்லாம் அர்ப்பணிப்புடன் வாழ்ந்து மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவருமான அமரர் இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது, இன்று (11.07) சனிக்கிழமை திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் மிக எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தலைவர் சி வி கே சிவஞானம், பொதுச் செயலாளர் சுமந்திரன், நாடாமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்

மலர் அஞ்சலி

நிகழ்வின் தொடக்கத்தில், மறைந்த பெருந்தலைவர் அமரர் இரா. சம்பந்தனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி மிக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு | R Sampanthan S Second Commemoration

கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் (மாநகர சபை மற்றும் பிரதேச சபை) பிரதிநிதிகள் அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தியதுடன், சம்பந்தனின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் பங்களிப்பினை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளர்.

"அவர் விழைத்த ஒற்றுமை, நீதி மற்றும் ஜனநாயகப் பாதை என்றும் எம் நினைவில் நிலைத்திருக்கும்" அவர் காட்டிச் சென்ற நேர்மையான, ஜனநாயக வழியிலான அரசியல் பாதையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வரை ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு | R Sampanthan S Second Commemoration

இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான திருகோணமலை மாவட்டப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை குடும்பம்! அம்பலமான பெரும் திட்டம்

வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை குடும்பம்! அம்பலமான பெரும் திட்டம்

பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்