நெடுந்தீவில் குரூரப் படுகொலை! புலம்பெயர் வாசி உட்பட ஐவர்! அதிர்ச்சி தகவல்கள் பல
Jaffna
Sri Lanka Police Investigation
By Vanan
யாழ்குடா நாட்டின் நெடுந்தீவில் கொடூரமாக ஐவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் உலுக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
நெடுந்தீவில் உள்ள இறங்குதுறை மற்றும் சிறிலங்கா கடற்படைத் தளம் ஆகியவற்றிற்கு அருகில் இருக்கும் 12 ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த வீடு ஒன்றில் இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சடலங்கள் மீட்பு
இந்தக் குரூர சம்பவத்தில் சுவிஸிலிருந்து சென்ற ஒருவரும் பலியாகியுள்ளதாக தெரிய வருகிறது.
காயங்களுடன் உயிர் தப்பிய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வழங்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இந்தச் சம்பவத்தின் பின்னணி தெரியவரக் கூடும்.
உண்மையில் அங்கு என்ன நடந்தது? களநிலவரங்களுடன் இணைந்து கொள்கிறார் தீவகத்தின் சிவில் சமூகத்தினுடைய உப தலைவர் கருணாகரன் நாவலன்,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி