அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
பிலியந்தலை - போகுந்தர பிரதேசத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று முற்பகல் குறித்த பகுதியில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீயினால் பொருட் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்