சமூக ஊடகங்கள் வாயிலாக அதிகரிக்கும் மோசடி! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Technology Social Media
By Kathirpriya Mar 28, 2024 07:02 AM GMT
Report

பண்டிகைக் காலம் நெருங்கி வருவதனால் அந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி இணைய வழியில் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக செயலி மூலம் பொதுமக்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலவசப் பரிசுகள் வழங்கப்படும் என கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உரிய தரவுகள் பெறப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டார்.

கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட பல கோடி டொலர் பெறுமதியான போதைப்பொருள்

கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட பல கோடி டொலர் பெறுமதியான போதைப்பொருள்

பொதுமக்களின் தரவுகள்  

எனவே இவ்வாறான குறுஞ்செய்திகள், அழைப்புகளை கவனமாக கையாளுமாறு பொதுமக்களுக்கு உரிய பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் வாயிலாக அதிகரிக்கும் மோசடி! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Massive Scam Through Social Media In Festival Time

தவிரவும், இவ்வாறு பெறப்படும் அழைப்புகளுக்கு, குறுஞ்செய்திகளுக்கும் இணங்கி பொதுமக்கள் தங்கள் தரவுகளை யாருக்கும் வழங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கபடுகின்றனர்.

துண்டு துண்டாக சிதறிய அமெரிக்க பாலம்..! 3 நாட்களின் பின் மீட்கப்பட்ட சடலங்கள்

துண்டு துண்டாக சிதறிய அமெரிக்க பாலம்..! 3 நாட்களின் பின் மீட்கப்பட்ட சடலங்கள்

மோசடி நடவடிக்கை

இந்த வருடத்தின் (2024) ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடகங்கள் வாயிலாக அதிகரிக்கும் மோசடி! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Massive Scam Through Social Media In Festival Time

எனவே இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் உரிய முறையில் பரிவர்த்தனைகள் மற்றும் இணையவழிக் கொள்வனவுகளிலும் ஈடுபடுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நான் விரைவில் கொலைசெய்யப்படலாம்! தமிழர் பகுதியில் உள்ள அருட்தந்தை பரபரப்பு வாக்குமூலம்

நான் விரைவில் கொலைசெய்யப்படலாம்! தமிழர் பகுதியில் உள்ள அருட்தந்தை பரபரப்பு வாக்குமூலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025