ஆளும் கட்சிக்குள் இதுவே நடக்கிறது: நாமல் ராஜபக்சவின் பகிரங்க தகவல்
Sri Lanka Parliament
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
ஆளும் கட்சிக்குள் பாரிய பிளவு நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு தொகுதி மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
எதிர்க்கட்சியினர் போராட்டங்கள், பேரணிகளை நடத்துவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
ஆளும் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதுடன், பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
இது பற்றிய விரிவான செய்திகளுக்கும் மேலும் பல முக்கிய செய்திகளுக்கும் எமது காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி