ரஷ்ய, இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள மத்தள விமான நிலையம்

Sri Lanka India Mattala International Airport Russia
By Sathangani Dec 06, 2023 10:40 AM GMT
Report

இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அச்சுவேலியில் தெருவெளி நாடகம்

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அச்சுவேலியில் தெருவெளி நாடகம்


வேதனம் மற்றும் கொடுப்பனவுகள்

”இந்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன, அதன்படி இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்.

ரஷ்ய, இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள மத்தள விமான நிலையம் | Mattala Airport Handed Over Russian Indian Company

இந்த ஒப்பந்தத்தின்படி, மத்தள சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து நடவடிக்கைகளும் ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.

விமான நிலைய ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை இந்த நிறுவனம் வழங்கும்.

சுற்றுலாத் துறை பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!

சுற்றுலாத் துறை பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!


அரசாங்கம் 2 பில்லியன் ரூபாயை செலவிடுகின்றது

மத்தள சர்வதேச விமான நிலையத்தை இயக்குவதன் மூலம் குறித்த தனியார் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி அரசாங்கத்துக்கு வழங்கப்படும்.

ரஷ்ய, இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள மத்தள விமான நிலையம் | Mattala Airport Handed Over Russian Indian Company

அரசாங்கம் தற்போது மத்தள சர்வதேச விமான நிலையத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் 2 பில்லியன் ரூபாயினை செலவிடுகிறது.

எனவே, இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இந்த பாரியளவான தொகையை சேமிக்க முடியும்.” என தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் இருந்து இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: ரணில் அதிரடி

ஜனவரியில் இருந்து இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: ரணில் அதிரடி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007