92 வயதில் திருமணம் செய்யும் ஊடகத்துறை ஜாம்பவான்...

Aadhi United States of America Austria
By pavan Mar 21, 2023 05:35 AM GMT
Report

ஊடகத்துறை ஜாம்பவானான ரூபர்ட் முர்டோக் தனது 92 ஆவது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிரித்தானிய வம்சாவளியினரான Rupert Murdoch (92), அவுஸ்திரேலியாவில் பிறந்து தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இவர் உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு ஊடக நிறுவனங்களை நடத்திவருகிறார்.

2022ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு 21.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 

ஐந்தாவது முறையாக திருமணம்

 92 வயதில் திருமணம் செய்யும் ஊடகத்துறை ஜாம்பவான்... | Media Tycoon Rupert Murdoch Marry For Fifth Time

Rupert Murdoch, 1956ஆம் ஆண்டு, Patricia Booker என்னும் பெண்ணை திருமணம் செய்தார்.

தம்பதியருக்கு ஒரு மகள். 1967ஆம் ஆண்டு தம்பதியர் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். 1967ஆம் ஆண்டு, Anna Torv என்னும் பெண்ணை திருமணம் செய்தார் Rupert.

தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். 1999ஆம் ஆண்டு தம்பதியர் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

1999ஆம் ஆண்டு, தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த 17 நாட்களுக்குப் பின், சீனாவில் பிறந்தவரான Wendi Deng என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார் Rupert.

பல பிரச்சினைகளுக்குப் பின் பிரித்தானிய முன்னாள் பிரதமரான டோனி பிளேருக்கும் தனது மனைவிக்கும் தவறான உறவு இருப்பதாக Rupertக்கு சந்தேகம் ஏற்பட்டது. தம்பதியருக்கு இரண்டு மகள்கள். 2013ஆம் ஆண்டு Rupert விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாக அவரது அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் அறிவித்தார்.

கோடை இறுதியில் திருமணம்

92 வயதில் திருமணம் செய்யும் ஊடகத்துறை ஜாம்பவான்... | Media Tycoon Rupert Murdoch Marry For Fifth Time

இந்தநிலையில், 2016ஆம் ஆண்டு, Jerry Hall என்னும் முன்னாள் மொடலை திருமணம் செய்தார் Rupert.

2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த திருமணமும் முடிவுக்கு வந்தது. பின்னர் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், Ann Lesley Smith என்னும் பெண்ணை சந்தித்தார் Rupert.

இம்மாதம் 17ஆம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. விரைவில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்த கோடை இறுதியில் தம்பதியருக்கு திருமணம் நடைபெற உள்ளது. 66 வயதாகும் Ann, 14 ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026