இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவை : கிளம்பியுள்ள எதிர்ப்பு

Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka Sri Lanka Government Srilanka Bus
By Sathangani Jun 22, 2026 11:03 AM GMT
Report

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 'மெட்ரோ'பேருந்து சேவைக்கு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் வரி செலுத்தும் பொதுமக்களுக்கு மேலதிக சுமையையே ஏற்படுத்தும் என்றும் அந்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்த சேவை குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் : கர்தினால் மல்கம் ரஞ்சித்தை நோக்கி நீளும் சுட்டுவிரல்

ஈஸ்டர் தாக்குதல் : கர்தினால் மல்கம் ரஞ்சித்தை நோக்கி நீளும் சுட்டுவிரல்

அதிகளவு டீசலை நுகர்கின்றன

அவர் மேலும் தெரிவிக்கையில், புதிதாக வீதிக்கு இறக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ பேருந்துகள் முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமான முறையில் இயக்கப்படுகின்றன.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவை : கிளம்பியுள்ள எதிர்ப்பு | Metro Bus Service Introduced By Govt Under Sltb

தற்போது சொந்தமாக வாகனங்களைப் பயன்படுத்தும் சாரதிகளை இந்தப் புதிய பேருந்து சேவை ஈர்க்கப் போவதில்லை, இந்த திட்டம் பொதுமக்களுக்கு தவறான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரண பேருந்துகளுடன் ஒப்பிடுகையில், இந்த புதிய மெட்ரோ பேருந்துகள் அதிகளவு டீசலை நுகர்வதன் காரணமாக இந்த திட்டத்தில் ஏற்படும் எந்தவொரு நிதி நஷ்டத்தையும் இறுதியாகப் பொதுமக்களே சுமக்க வேண்டியிருக்கும்.

அவசியமற்ற ஒரு திட்டத்திற்காக அரசாங்கம் பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்துவதுடன், இந்த மெட்ரோ பேருந்து சேவையின் செயற்பாடுகள் மற்றும் அதன் நிதி நம்பகத்தன்மை குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.” என குறிப்பிட்டார்.

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி! மன்னாரில் சம்பவம்

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி! மன்னாரில் சம்பவம்

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025