அமெரிக்காவின் பாதுகாப்பு: மைக்ரோ சொப்டுடன் இணையும் புதிய நிறுவனம்

Microsoft United States of America Open AI
By Aadhithya Aug 12, 2024 02:36 PM GMT
Report

அமெரிக்க (USA) மென்பொருள் நிறுவனமான பலண்டிர் (Palantir), பிரபல மைக்ரோ சொப்ட்டுடன் நிறுவனத்துடன் தமது கூட்டமைப்பை அறிவித்துள்ளது

அந்தவகையில், மென்பொருள் மற்றும் தரவு ஒருங்கிணைப்பு நிறுவனமான பலண்டிரின் மென்பொருளை (Palantir Software) மைக்ரோ சொப்டின் (Micro Soft) கிளவுட் சேவைகள் மற்றும் அஸூர் ஓபன் ஏஐ (Azure OpenAI) சேவையுடன் ஒருங்கிணைக்கும் என்று மைக்ரோசாப்ட் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.  

குறித்த இரு நிறுவனங்கள் தமது கிளவுட் (Cloud) மற்றும் ஏஐ  (AI) திறன்களை இணைத்து, அமெரிக்காவின் (US) பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவு துறைகளுக்கு மேம்பட்ட தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஐபோன் 16 ப்ரோ வகைகள்

அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஐபோன் 16 ப்ரோ வகைகள்

அமெரிக்க இராணுவத்துறை

குறிப்பாக இவை அமெரிக்க இராணுவத்துறைகளில் பயன்படுத்தப்படவுள்ளதுடன் மேம்பட்ட பகுப்பாய்வு மற்றும் ஏஐ தொழிநுட்பம் மூலம் உளவுத்துறையின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதை பிரதான குறிக்கோளாக கொண்டுள்ளன.

அமெரிக்காவின் பாதுகாப்பு: மைக்ரோ சொப்டுடன் இணையும் புதிய நிறுவனம் | Microsoft And Palantir Partner On Us Defense Ai

மேலும்,  இது தொடர்பான பயிற்சிகள் மற்றும் செயலமர்வுகளை அரசாங்கப்பணியாளர்களுக்கு வழங்க மைக்ரோ சொப்ட் மற்றும் பலண்டிர் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அசத்தும் 5500 mAh பற்றரி திறன்: நடுத்தர விலைப்பிரிவில் iQOO Z9s Pro 5G தொலைபேசி

அசத்தும் 5500 mAh பற்றரி திறன்: நடுத்தர விலைப்பிரிவில் iQOO Z9s Pro 5G தொலைபேசி

வாட்ஸ்அப்பில் AI தொழில்நுட்பம் : அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப்பில் AI தொழில்நுட்பம் : அறிமுகமாகும் புதிய அம்சம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024