பிரித்தானியாவில் குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு திடீர் நெருக்கடி

Immigration United Kingdom Rishi Sunak
By Vanan Oct 31, 2022 06:26 PM GMT
Report

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அகதிகள் எதிர்நோக்கும் இடநெருக்கடி பிரச்சினை ரிஷி சுனக் அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

டோவரில் குடியேறிகள் தங்கியிருந்த மையத்தில் நேற்று நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலையடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்கனவே இடநெருக்கடி நிலவும் மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

இடநெருக்கடி

பிரித்தானியாவில் குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு திடீர் நெருக்கடி | Migrants Uk Man Attacks In Dover Rishi Sunak

ஆங்கிலக் கால்வாயை சிறிய படகுகளில் கடந்து பிரித்தானியாவுக்குள் நேற்றும், நேற்று முன்தினமும் மொத்தமாக ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட குடியேறிகள் நுழைந்துள்ள நிலையில் குடியேறிகள் மற்றும் அகதிகளை தங்கவைப்பதில் பெரும் நெருக்கடிகள் எழுந்துள்ளன.

இதனையடுத்து இந்த விடயத்தில உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் புதிய அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார்.

டோவரில் நேற்று நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுதாக்குதல்களில் இரண்டு பேர் காயமடைந்திருந்த நிலையில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகக் கருதப்படும் சந்தேக நபர் பின்னர் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

இந்தத் தாக்குதலையடுத்து அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 700 பேர் ஏற்கனவே 4000 பேர் தங்கவைக்கப்பட்டு இடநெருக்கடியை எதிர்நோக்கும் மான்ஸ்ரன் மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதையடுத்து புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

அரசாங்கத்துக்கு புதிய சிக்கல்

பிரித்தானியாவில் குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு திடீர் நெருக்கடி | Migrants Uk Man Attacks In Dover Rishi Sunak

புதிய இடநெருக்கடி நிலைமைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அழுத்தத்தில் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் உள்ளார்.

பிரித்தானியாவை நோக்கிய குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், ஆட்கடத்தல்காரர்களைத் தடுப்பதற்கு முயற்சிப்பதாக ஆளும் தரப்பு அரசாங்கம் கூறினாலும் இந்தப் பிரச்சினை தற்போது கட்டுப்பாட்டை மீறிச்சென்றுள்ளதான கண்டனங்கள் வலுத்துள்ளமை ரிஷி சுனக்கின் அரசாங்கத்துக்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026