தமிழக முதல்வரை இலங்கை வருமாறு அழைப்பு

M. K. Stalin Sri Lanka Economic Crisis India Milinda Moragoda
By Vanan Jun 04, 2022 01:17 PM GMT
Report

மிலிந்த மொரகொட - தமிழக முதல்வர் சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலினுக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்பு, சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக முதல்வர் ஒருவரை சந்திப்பது இதுவே முதல் முறை என இந்தியாவில் உள்ள உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை நிர்வகிப்பதற்காக, இலங்கைக்கு வழங்கிய 2 பில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளுக்காக முதல்வர் மற்றும் தமிழக மக்களுக்கு உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.

தமிழக முதல்வரை இலங்கை வருமாறு அழைப்பு | Milinda Moragoda Call Cm Tamil Nadu To Sri Lanla

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்ராலின், இலங்கையின் நிலைமை குறித்து தாம் அக்கறை கொள்வதாகவும், இதன் காரணமாகவே அத்தியாவசியப் பொருட்களின் முதல் கப்பலை உடனடியாக அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அத்தியாவசியப் பொருட்களுடனான இரண்டாவது கப்பலை அனுப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவாதிக்கப்பட்ட விடயங்கள்

இதற்கிடையில் உயர்ஸ்தானிகரும், முதல்வரும் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவுகள் மற்றும் கடற்றொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தனர்.

மேலும் இரு மாநிலங்களுக்கும் இடையில், பழமையான மற்றும் வலுவான இன, கலாசார மற்றும் மத தொடர்புகளை மீளாய்வு செய்து அவற்றை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையில் பல்கலைக்கழகம் போன்ற பொருத்தமான இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவ தமிழக முதல்வர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்ராலினின் இந்த விருப்பத்தை வரவேற்ற உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இறுதியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலினை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட அழைப்பு விடுத்துள்ளார். 

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016