ஈரானில் இருந்து கத்தாருக்கு வந்த அழைப்பு! பின்னர் நடந்த சம்பவம்

Qatar Middle East World Iran-Israel War
By Dilakshan Mar 04, 2026 08:16 PM GMT
Report

கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானிக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியிடமிருந்து இன்று தொலைபேசி அழைப்பு வந்ததாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த உரையாடலின் போது, கத்தாரில் மேற்கொள்ளப்பட்ட ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்க தலங்களை குறிவைத்தவையாகும்; கத்தாரைத் தாக்கும் நோக்கம் இல்லையென அராக்சி தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான ஈரானிய படையினர் கொன்று குவிப்பு : இஸ்ரேல் மூத்த விமானப்படை அதிகாரி தகவல்

ஆயிரக்கணக்கான ஈரானிய படையினர் கொன்று குவிப்பு : இஸ்ரேல் மூத்த விமானப்படை அதிகாரி தகவல்


ஈரானின் தவறான அணுகுமுறை

ஆனால், கத்தாரின் உள்நாட்டு குடியிருப்பு மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் தாக்குதலுக்குள்ளானதை சுட்டிக்காட்டி, அத்தகைய கூற்றுகளை அல்-தானி முழுமையாக நிராகரித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் இருந்து கத்தாருக்கு வந்த அழைப்பு! பின்னர் நடந்த சம்பவம் | Qatar Warn Attacks By Iran Will Not Go Unanswered

Image Credit: Middle East Monitor

இத்தகைய நடவடிக்கைகள், பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் அணுகுமுறை என அவர் கண்டித்ததுடன், ஈரான் தனது அண்டை நாடுகளை பாதிக்கவும், தங்களுக்கு சம்பந்தமில்லாத போரில் கத்தாரை இழுக்கவும் முயல்கிறது என குற்றம்சாட்டியதாக அமைச்சகம் கூறியுள்ளது.

பதிலடி நிச்சயம்

மேலும், பிராந்திய கூட்டாளிகள் மீது ஈரான் மேற்கொள்ளும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அல்-தானி வலியுறுத்தியுள்ளார். 

ஈரானில் இருந்து கத்தாருக்கு வந்த அழைப்பு! பின்னர் நடந்த சம்பவம் | Qatar Warn Attacks By Iran Will Not Go Unanswered

கத்தார் எப்போதும் உரையாடல் மற்றும் தூதரக தீர்வுகளை ஆதரித்து வந்தாலும், தனது இறையாண்மை, பாதுகாப்பு அல்லது நிலப்பரப்பு ஒருமைப்பாடு மீறப்பட்டால் அதற்கு தக்க பதிலடி வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கத்தாரின் வெளிவிவகார அமைச்சகத்தின் படி, சர்வதேச சட்டத்தின் கீழ் தற்காப்பு உரிமையின் அடிப்படையில், ஈரானின் இந்த தாக்குதல்கள் பதிலின்றி விடப்படமாட்டாது எனவும் அல்-தானி எச்சரித்துள்ளார்.

ஈரானுக்கு சிறிதும் அஞ்சாமல் இஸ்ரேல் செய்யும் காரியம்! பணயம் வைக்கப்படும் உயிர்கள்

ஈரானுக்கு சிறிதும் அஞ்சாமல் இஸ்ரேல் செய்யும் காரியம்! பணயம் வைக்கப்படும் உயிர்கள்


இலங்கை அருகே அமெரிக்கா தாக்கியழித்த ஈரானிய போர்க்கப்பல்! வெளியான பகீர் காணொளி

இலங்கை அருகே அமெரிக்கா தாக்கியழித்த ஈரானிய போர்க்கப்பல்! வெளியான பகீர் காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024