இலங்கை அருகே அமெரிக்கா தாக்கியழித்த ஈரானிய போர்க்கப்பல்! வெளியான பகீர் காணொளி

Sri Lankan Peoples United States of America Iran-Israel War
By Dhilak Mar 04, 2026 05:54 PM GMT
Report

இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கடற்படைக் கப்பலை அமெரிக்க டார்பிடோ நீர்மூழ்கி கப்பல் தாக்கிய அளிக்கும் காணொளி காட்சியை பென்டகன் வெளியிட்டுள்ளது.

ஈரானின் டெனா (Dena) எனப்படும் போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது.

இதனை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தார்.

விரைவில் அமெரிக்கா வசமாகப்போகும் ஈரானின் வான்வெளி

விரைவில் அமெரிக்கா வசமாகப்போகும் ஈரானின் வான்வெளி


காணொளி

குறித்த கப்பலில் சுமார் 180 பேர் இருந்ததாகக் கருதப்படுகிறது, அதில் 32 பேர் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், 80 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.


இதன்படி, தாக்கப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்தவர்களின் உடல்கள் தற்போது காலி தேசிய வைத்தியசாலைக்கும் கராபிட்டிய வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த ஈரானிய கப்பல் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் தாக்கப்பட்டதாக வெளியான கூற்றுகள் முன்னதாக மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பென்டகன் அதன் காணொளி காட்சியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கான ஈரானிய படையினர் கொன்று குவிப்பு : இஸ்ரேல் மூத்த விமானப்படை அதிகாரி தகவல்

ஆயிரக்கணக்கான ஈரானிய படையினர் கொன்று குவிப்பு : இஸ்ரேல் மூத்த விமானப்படை அதிகாரி தகவல்


மூன்றாம் உலகப்போர் மூளும் : ரஷ்யா கடும் எச்சரிக்கை

மூன்றாம் உலகப்போர் மூளும் : ரஷ்யா கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026