புரட்சிப் பாடகர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்!

Sri Lankan Tamils Tamils Tamil nadu
By Independent Writer Apr 28, 2026 06:10 AM GMT
Report

ஈழத் தமிழர்களின் போராட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புரட்சிப் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமாகிவிட்டார்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி என்னும் ஊரில் பிறந்த இவர் இன்று (28.04.2026) தனது 85 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

துயரங்களையும், விடுதலையின் அவசியத்தையும் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பாடி, கலை மூலம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழினத்திற்கும், இசை ஆர்வலர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

வழங்கப்பட்ட பட்டம் 

தமிழர் தாயகத்தின் விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்திய பாடல்களின் ஒரு தனித்துவ புரட்சி குரலாக இருந்த இவர் சி.பா. ஆதித்தனார் 1950களில் ஆரம்பித்த நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து, தமிழின எழுச்சி இசைப் பாடல்களை பாடிய செல்லப்பாவுக்கு அன்று ஆதித்தனார் தேனிசை செல்லப்பா என்ற அடையாளத்தை பட்டமாக வழங்கியிருந்தார்.

புரட்சிப் பாடகர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்! | Thenisai Chellappa Passed Away

அன்றுமுதல் தமிழ்த் தேசியவாதியாக இருந்த அவர் ஈழவிடுதலை பாடல்களை பாடி தமிழர்களின் நெஞ்சங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

ஈழப் போராட்டத்தின் உணர்வுகளையும், விடுதலைப் புலிகளின் தியாகங்களையும் தனது கணீர் குரலால் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த இவரது பாடல்கள் விடுதலைப் போர் முரசு, புதுவேட்டு புலிப்பட்டு, புலிகள் ஓய்வதில்லை, மற்றும் தமிழர் தாகம் போன்ற பல இசைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. 

 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி

ஆயிரக்கணக்கான மக்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பெரும் பற்றுக் கொண்ட இவர் இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட பின்னர் தமிழ்நாட்டில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட போதும், தமிழ்நாட்டில் தடையையும் மீறி – தேனிசை செல்லப்பா குழுவினரின் ஈழ ஆதரவு எழுச்சி இசை தொடர்ந்திருந்தது. 

தேனிசை செல்லப்பாவின் இசைக் குழுவில் அவர் மகனும் மகளும் உணர்வுடன் பங்கெடுத்திருந்தனர்.

புரட்சிப் பாடகர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்! | Thenisai Chellappa Passed Away

யாழ்ப்பாணம் முற்றவெளி உட்பட்ட தமிழர் தாயகத்தின் பகுதிகளிலும் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் விடுதலை இசை நிகழ்சிகளை அவர் நடத்தியபோது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

இந்தநிலையில் தேனிசை செல்லப்பா இன்று தனது அகவை மூப்பால் காலமாகிய நிலையில் அவருக்கு தமிழ்தேசிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவ்வுலகை விட்டுப் பிரிந்த தேனிசை செல்லப்பாவினுடைய உடல் வஞ்சுவாஞ்சேரி - படப்பையிலுள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்திய காலி தொழிலதிபர்!

தாய்லாந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்திய காலி தொழிலதிபர்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024