யாழ்.கடற்றொழிலாளரை கடத்திய தமிழக கடற்றொழிலாளர்கள்! வெளியான காணொளியால் பரபரப்பு

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Dhilak Apr 28, 2026 10:00 AM GMT
Report

யாழ்ப்பாணம் - பலாலி வடக்கிலிருந்து நேற்றுமுன்தினம்(26) 15 கடல் மைல் தூரத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்கள் மூவர் மீது தமிழக கடற்றொழிலாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் ஐந்து தமிழக கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது வாளால் வெட்டியும், பெற்றோல் குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது, தமிழக கடற்றொழிலாளர்கள் ஒரு இலங்கை கடற்றொழிலாளரரை பலவந்தமாக தமது படகில் ஏற்றிச் சென்றுள்ள நிலையில், மற்றைய இருவர் தப்பி மீண்டு வந்துள்ளனர்.

கோட்டாபயவின் செயலாளர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல்!

கோட்டாபயவின் செயலாளர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல்!

காணொளியால் பரபரப்பு 

இந்த நிலையில், கடத்திச் செல்லப்பப்பட்ட கடற்றொழிலாளரை கயிற்றால் கட்டி அடித்து துன்புறுத்தும் காணொளிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.கடற்றொழிலாளரை கடத்திய தமிழக கடற்றொழிலாளர்கள்! வெளியான காணொளியால் பரபரப்பு | Tamil Nadu Fishermen Attack Jaffna Fishermen

தமிழகத்தின் கீழையூர் காவல்துறையினர் குறித்த யாழ்ப்பாண கடற்தொழிலாளரை மீட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தாக்குதலுக்கு இலக்காகி, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையால் அவரை நாகப்பட்டினம் அரச மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.

துயர சம்பவம் - மாணவர்கள் சென்ற பேருந்து விபத்து - பலரின் கவலைக்கிடம்

துயர சம்பவம் - மாணவர்கள் சென்ற பேருந்து விபத்து - பலரின் கவலைக்கிடம்

ஆங்கில ஊடகங்களில் தமிழ்தேசியத்தை கொண்டு சேர்த்த தராகி சிவராமின் நினைவு நாள் இன்று

ஆங்கில ஊடகங்களில் தமிழ்தேசியத்தை கொண்டு சேர்த்த தராகி சிவராமின் நினைவு நாள் இன்று

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி