பால் மாவிற்கு மீண்டும் நீண்ட வரிசை(படங்கள்)
Dairy Milk
Milk Powder Price in Sri Lanka
Milk
By Sumithiran
சில மாதங்களுக்குப் பின்னர், அம்பேவெல ஹைலண்ட் நிறுவனம் 400 கிராம் ஹைலண்ட் பால் மாவை நுவரெலியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு (31) விற்பனை செய்தது.
நுவரெலியா மாவட்ட செயலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஹைலண்ட் பால் மா கிளையில் ஆயிரம் பால் மா பொதிகள் விற்பனை செய்யப்பட்டன.
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 400 கிராம் பால் மா பைக்கட் விற்கப்பட்டது, மேலும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று அந்த பால் மா பைக்கட்டுகளை வாங்கிச் சென்றனர்.





ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்