இந்த வருடத்தில் இலங்கையை விட்டு சென்ற இலட்சக்கணக்கானோர்

Bandaranaike International Airport Manusha Nanayakkara Sri Lankan Peoples
By Sumithiran Dec 19, 2022 12:52 AM GMT
Report

இவ்வருடம் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும், இவ்வருடம் அதிகளவானோர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இன்று (12/18) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக தாம் கடமையை ஆரம்பிக்கும் போது தென்கொரியாவில் மாதாந்தம் 300 – 400 பேர் வரை வேலைக்காக சென்றதாகவும் ஆனால் இந்த அமைச்சினை தாம் பொறுப்பேற்ற பின்னர் அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதிகளவானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு

இந்த வருடத்தில் இலங்கையை விட்டு சென்ற இலட்சக்கணக்கானோர் | Millions Of People Left Sri Lanka

தற்போது தென் கொரியாவில் மாதாந்தம் சுமார் ஆயிரம் இலங்கையர்களை வேலைக்கு அனுப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய நிலவரப்படி 6120 பேர் கொரியாவில் வேலைக்குச் சென்றுள்ளனர். 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் தென் கொரியாவுக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை இதுவே ஆகும்.

இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைக்கு சென்றவர்களில் பெரும்பாலானோர் குவைத்துக்கு சென்றவர்களாவர். இதன்படி 76,579 பேர் அங்கு சென்றுள்ளனர். கத்தாருக்கு 69,992 பேரும், சவுதி அரேபியாவுக்கு 51,421 பேரும் சென்றுள்ளனர். 4,410 தொழிலாளர்கள் ஜப்பானுக்குப் சென்றுள்ளனர்.

தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதுடன் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை சட்டரீதியாக நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கும் மனிதாபிமான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் சிறப்பு வாயில்

இந்த வருடத்தில் இலங்கையை விட்டு சென்ற இலட்சக்கணக்கானோர் | Millions Of People Left Sri Lanka

விமான நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளியை வரவேற்க "ஹோப் கேட்" என்ற சிறப்பு வாயில் திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வீட்டுப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்படும் என்றும், அதற்குப் பதிலாக சர்வதேச தரத்தில் மேம்பட்ட வீட்டுக் காவலர்கள் வேலைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

இதன்போது, ​​வெளிநாட்டில் வேலை செய்து உழைத்து சம்பாதித்த பணத்தில் சொந்தமாக தொழில் ஆரம்பித்து தொழில்முனைவோராக வாழ்க்கையை வென்று சாதனை படைத்த ஐந்து இலங்கையர்களையும் அமைச்சர் மதிப்பீடு செய்தார்.

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026