வெளிநாட்டில் கோடிகளில் கொட்டிய பணம் - ஒரு நொடியில் உதறித் தள்ளிய தமிழர்

Tamils Tamil nadu Money
By Jaso Jun 21, 2022 07:15 PM GMT
Report

கோடிகளில் வருமானம் 

என்னதான் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டினாலும் தாயகத்தில் மனைவி பிள்ளைகளை பிரிந்து தனிமையில் இருப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை தமிழர் ஒருவர் புரிந்து கொண்டு சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார்.

தமிழகத்தின் நெல்லையை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவருக்கு திருமணமாகி பிரியங்கா என்ற மனைவியும் பிரபஞ்சன் என்ற மகனும் உள்ளனர். ஓம் பிரகாஷ் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டு சவுதி, குவைத் போன்ற நாடுகளில் மாதம் இலட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை பார்த்து வந்தார். அதாவது மொத்தமாக கோடிகளில் கூட வருமானம் பார்த்தார்.

வெளிநாட்டில் கோடிகளில் கொட்டிய பணம் - ஒரு நொடியில் உதறித் தள்ளிய தமிழர் | Millions Of Rupees Poured Abroad Tamil Abandoned

கையில் பணம் கொட்டினாலும் வாழ்வில் ஏதோ ஒன்றை தொலைத்தது போன்று கருதினார். இதையடுத்து பணம் கொட்டும் வெளிநாட்டு வேலையை ஒரு நொடியில் உதறி தள்ளினார் ஓம் பிரகாஷ். பின்னர் கடந்த 2018ல் சொந்த ஊரான சிவந்திபுரத்தில் குடியேறிவிட்டார்.

அங்கு இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் இயற்கையான முறையில் தனது தேவைக்கு விவசாயம் செய்கிறார். அதைவிட தனது தோட்டத்தில் ஊர் மாடுகளை வளர்த்து அந்த மாடுகளை அவரே முழுநேரமும் பராமரித்து வருகிறார்.

தாம் வெளிநாட்டில் வேலை பார்த்தோம் என்ற ஆடம்பரம் துளியும் இன்றி மிகவும் எளிமையாக கையில் கம்புடன் தினமும் காலை தனது மாடுகளை கூட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்கிறார்.

வெளிநாட்டில் கோடிகளில் கொட்டிய பணம் - ஒரு நொடியில் உதறித் தள்ளிய தமிழர் | Millions Of Rupees Poured Abroad Tamil Abandoned

ஏதோ ஒன்றை தொலைத்த மனநிலை

பிரகாஷ் கூறுகையில், வெளிநாட்டில் வாழ்ந்தாலும் ஏதோ ஒன்றை தொலைத்தது போன்று நினைத்தேன். எனவே சொந்த ஊருக்கு திரும்பி இயற்கை பொருட்களை விற்பனை செய்யலாம் என்று நினைத்தேன். அதை செய்தும் வருகிறேன். இதோடு நான் சொந்த கிராமத்தில் எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்கிறேன் என திருப்தியுடன் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்