காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
Sri Lanka Police
Tiran Alles
Money
By Jaso
காவல்துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அடுத்த வருடம் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டிரான் அலஸ்(tiran alles) தெரிவித்துள்ளார்.
சன்மானம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நிகழ்வு இடம்பெற்றது.
சம்பள அதிகரிப்பு
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தக செயற்பாடுகளை தடுக்கும் வகையில் தகவல்களை வழங்கியவர்களுக்கு இதன்போது சன்மானம் வழங்கப்பட்டது.

இராணுவத்தின் ஊழியத்திற்கு சமனாகும் வகையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்