கடமைகளை பொறுப்பேற்றார் நீதியமைச்சர்
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka
By Sumithiran
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (20ஆம் திகதி) பிற்பகல் நீதியமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
சமய அனுஷ்டானங்களின் பின்னர் கடமைகள் ஆரம்பமானதுடன் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அவர் பதவியேற்ற கையுடன் அரச தவைருக்கான அதிகாரங்களை குறைக்கும் 21 ஆவது அரசமைப்பு திருத்த சட்டம் திங்களன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்