வெடுக்குநாறிமலை பௌத்தருக்குரியது - விரைவில் வர்த்தமானி..! அமைச்சரின் அறிவிப்பு

Tamils Vavuniya Anura Kumara Dissanayaka Buddhism Ministry of Buddhasasana, Religious and Cultural Affairs
By Thulsi Apr 10, 2026 04:17 AM GMT
Report

வெடுக்கு நாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை. விரைவில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

வெடுக்கு நாறிமலை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

பௌத்த நினைவுச் சின்னங்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் உள்ள நினைவுச் சின்னங்கள் பௌத்த நினைவுச் சின்னங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

வெடுக்குநாறிமலை பௌத்தருக்குரியது - விரைவில் வர்த்தமானி..! அமைச்சரின் அறிவிப்பு | Minister Says Vedukkunarimalai Belongs Buddhists

இது கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகை கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களால் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

இத்தகைய கட்டுமானங்கள் அந்த இடத்தின் தொல் பொருள் நிலப்பரப்பை சேதப்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களம் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கோர விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி

கோர விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி

எந்தத் தடையும் இல்லை

எவரேனும் இந்த இடத்தில் மத வழிபாடுகளைச் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவ்வாறு செய்யும் போது தொல்பொருட்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது.

வெடுக்குநாறிமலை பௌத்தருக்குரியது - விரைவில் வர்த்தமானி..! அமைச்சரின் அறிவிப்பு | Minister Says Vedukkunarimalai Belongs Buddhists

தொல்பொருட்களை அழிப்பது சிதைப்பது இடமாற்றுவது அல்லது மாற்றுவது ஆகியவை தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட மீறல்களாகக் கருதப்படும்.

ஆகவே வெடுக்குநாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை. விரைவில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் - என்றார்

புத்தாண்டு விடுமுறையில் வீடு செல்லவிருப்போருக்காக சிறப்பு தொடருந்து சேவைகள்

புத்தாண்டு விடுமுறையில் வீடு செல்லவிருப்போருக்காக சிறப்பு தொடருந்து சேவைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016