கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவித்தல்
Ministry of Education
By Vanan
1 மாதம் முன்
2023 ஆம் ஆண்டுக்கான, தரம் 6இற்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை கல்வி அமைச்சு மறுத்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு, இதனை மறுத்துள்ளது.
வெட்டுப்புள்ளிகள்
2023 ஆம் ஆண்டிற்கான தரம் 6இற்கான வெட்டுப்புள்ளிகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தமது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி! 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்