க.பொ.த சாதாரணதர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
Ministry of Education
Sri Lanka
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
By Dharu
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த தேர்வு தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் ஆகியவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி