பிற்போடப்பட்டுள்ள போராட்டம் நிச்சயம் நடக்கும் - காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் (காணொலி)
people
struggle
missing persons
By Thavathevan
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினுடைய இணைப்பாளர் என்ற வகையில் எங்களுடைய ஆதரவுக் கரத்தை நீட்டியிருந்தோம்.
அந்தவகையில் இன்று இந்த போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அது பிற்போடப்பட்டுள்ளது.பின்னர் இப்போராட்டம் நிச்சயம் நடக்கும்.
அவசர கால பிரகடனம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிற்பாடு எங்களை நம்பி வருகின்ற தாய்மார்கள் எங்களுடைய மக்களை நாங்கள் ஆபத்திலே விழுத்த முடியாது என மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தைச் சேர்ந்த ஜெனித்தா மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோர் வழங்கிய நேர்காணலில் இது தொடர்பிலான பல்வேறு விடயங்களைத் தெரிவித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி