கனடாவில் காணாமற்போன யாழ்ப்பாண யுவதி - குடும்பத்தினர் வெளியிட்ட துயரமான தகவல்
jaffna
death
canada
missing
tamil girl
By Sumithiran
கனடாவில் காணாமற்போன தமிழ் யுவதி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தவர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வேலணையை பிறப்பிடமாகவும் கனடா நோர்த் யோர்க்கை வதிவிடமாகவும் கொண்ட 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்ற யுவதி கடந்த 16 ஆம் திகதி காணாமற் போயிருந்தார்.
இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கனடா ரொறன்டோ காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அவர் உயிரிழந்த விட்டதாக அவரது குடும்பத்தவர்கள் அறிவித்துள்ளனர்.
