அனைத்துலக பேசு தமிழா பேசு வெற்றியாளன் மோகனராஜ் ஹரிகரனுக்கு "இலட்சிய இளைஞன்" விருது
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
அனைத்துலக பேசு தமிழா பேசு வெற்றியாளன் மோகனராஜ் ஹரிகரனுக்கு "இலட்சிய இளைஞன்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் மாணவர் முதல்வர் சபையின் மாணவ முதல்வர் தினத்திலே குறித்த இலட்சிய இளைஞன் விருது மானிப்பாய் இந்து கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழிநுட்ப பீட மாணவனுமாகிய மோகனராஜ் ஹரிகரனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் மாணவர் முதல்வர் சபையின் மாணவ முதல்வர் தினத்தில் வருடா வருடம் குறித்த "இலட்சிய இளைஞன்" விருது வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலட்சிய இளைஞன்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி