மொனராகலை மாவட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா
corona
doctor
nurses
monaragala district hospital
By Sumithiran
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவர்கள் உட்பட 12 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மூன்று மருத்துர்கள் , நான்கு தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள் மூவர் மற்றும் ஒரு கதிரியக்க நிபுணர் என 12 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால ரத்நாயக்க தெரிவித்தார்.
இதனையடுத்து சுமார் 60 மருத்துவமனை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் ! 4 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்