மருந்துத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு : பிரதி அமைச்சரின் அறிவிப்பு

Sri Lanka Ministry of Health Sri Lanka Drugs
By Sathangani Feb 12, 2026 10:39 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நிலுவையில் இருக்கும் மருந்துகள் தொடர்பில் மாதாந்தம் அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும் எனவும்  சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி (Hansaka Wijemuni) அறிவுறுத்தியுள்ளார்.

இதனூடாக, மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் இந்த விடயம் தொடர்பில் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, மாகாண வைத்தியசாலைகள் மாகாண அமைச்சிடமும், மத்திய அரசின் பொறுப்பிலுள்ள வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சிடமும் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தை தீ வைக்க முயன்றவர்களுக்கும் மரண தண்டனை! வலியுறுத்தும் எம்.பி

நாடாளுமன்றத்தை தீ வைக்க முயன்றவர்களுக்கும் மரண தண்டனை! வலியுறுத்தும் எம்.பி

மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம்

மருந்து விநியோகப் பிரிவுக்கு இந்த தரவுகள் மாதாந்தம் கிடைக்கும் போது, அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

மருந்துத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு : பிரதி அமைச்சரின் அறிவிப்பு | Monthly Report On Pending Medicines In Hospitals

இதேவேளை, நாட்டில் அனேகமான பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று தொடர்பிலும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தேவையான மாதிரிகள் பெறப்பட்டு தமது ஆய்வுகளை நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர் பாரிய நோய்த்தொற்று தொடர்பான எந்த வித அச்சுறுத்தலும் நாட்டில் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையில் சுவர் இடிந்து வீழ்ந்து விபத்து : மூன்று மாணவர்கள் படுகாயம்

பாடசாலையில் சுவர் இடிந்து வீழ்ந்து விபத்து : மூன்று மாணவர்கள் படுகாயம்

கடவுச்சீட்டு விநியோக சேவை இடைநிறுத்தம் : வெளியான அவசர அறிவிப்பு

கடவுச்சீட்டு விநியோக சேவை இடைநிறுத்தம் : வெளியான அவசர அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020