இரு ஆண்டுகளில் பாடசாலையிலிருந்து இடைவிலகிய ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள்

Sri Lankan Schools Education School Children Nalin Hewage
By Sathangani May 19, 2026 10:48 AM GMT
Report

இலங்கையில் 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக தொழிற் கல்விப் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீரவினால் இன்று (19) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நளின் ஹேவகே, "அடையாளம் காணப்பட்டுள்ள பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை 2024 இல் 711 ஆகவும், 2025 இல் 885 ஆகவும் காணப்படுகிறது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

கல்வி வாய்ப்புகள்

2024 இல் பாடசாலையில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கையில் மாணவிகள் 280, மாணவர்கள் 290 ஆகும். 2025 இல் மாணவிகள் 384, மாணவர்கள் 393 ஆகும்.

கல்வி வாய்ப்புகளுக்கு வழிநடத்தப்படாதவர்களின் எண்ணிக்கை 2024 இல் 10 மாணவிகள், 18 மாணவர்கள் ஆகும். 2025 இல் 11 மாணவிகள் மற்றும் 23 மாணவர்கள் ஆகும்.

இரு ஆண்டுகளில் பாடசாலையிலிருந்து இடைவிலகிய ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் | More Than 1000 Students Drop Out Of School In Sl

பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கை 2024 இல் 597 ஆகவும், 2025 இல் 301 ஆகவும் இருந்தது.

மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை 2024 இல் 309 ஆகவும், 2025 இல் 210 ஆகவும் காணப்படுகிறது.

பாடசாலையில் சேர்க்கப்படாத பிள்ளைகளின் எண்ணிக்கை 2024 இல் 47 ஆகவும், 2025 இல் 91 ஆகவும் உள்ளது." என தெரிவித்தார்.

வவுனியாவில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்படும் குளம் : கிராம மக்கள் குற்றச்சாட்டு

வவுனியாவில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்படும் குளம் : கிராம மக்கள் குற்றச்சாட்டு

அர்ச்சுனா எம்.பியை கடுந்தொனியில் எச்சரிக்கும் யாழ். பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்

அர்ச்சுனா எம்.பியை கடுந்தொனியில் எச்சரிக்கும் யாழ். பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026