மனித உயிரை கொள்ளும் எறும்பு - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
மனித உயிரை கொள்ளும் எறும்பு தொடர்பான தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மிர்மேசியா பைரிஃபார்மிஸ்(Myrmecia pyriformis) என்ற குறித்த எறும்பினம் அவுஸ்திரேலியா கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த எறும்பினம் மனிதனை கடித்தால் 15 நிமிடங்களில் மரணம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எறும்புகள் 21 நாட்கள் மட்டுமே வாழும் நிலையில், இவை அதிக விஷத்தன்மை கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உயிருக்கு ஆபத்து
இந்த எறும்பானது மனிதர்களை கடிக்கும் போது தனது தாடையை பயன்படுத்தி விஷத்தை வெளிவிடவும் செய்கின்றது.
இந்த வகையான எறும்புகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மை மீண்டும் மீண்டும் கடிக்கும் போது அதிக விஷத்தை செலுத்துகின்றது.
இதன் காரணமாக இந்த எறும்பினம் மனித உயிருக்கு ஆபத்தான நுண்ணுயிர் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.